புடவையில் வெட்கப்பட்டு இணையதளத்தை சூடேற்றிய சனம் ஷெட்டி.! வைரலாகும் புகைப்படம்

தற்போது உள்ள பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சனம் ஷெட்டி. இவர் விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன்4 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தார்.

இந்நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார். பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலருக்கும் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் அந்த வகையில் சனம் ஷெட்டிக்கும் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

இவர் பிக்பாஸ் சீசன் 3 இல் கலந்துகொண்ட தர்ஷனை காதலித்து வந்தார் ஆனால் இருவரும் பிரிந்து விட்டார்கள்.பிறகு காதலர் தினத்தன்று தான் இவர் வேறொருவரை காதலிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியவந்தது.

தற்போது தனம் செட்டியும் மற்ற நடிகைகளைப் போலவே தனது அழகிய புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்பொழுது புடவையில் இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன ஆன்ட்டி மாதிரி இருக்கீங்க என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

Leave a Comment

Exit mobile version