போரடிக்கமால் இருக்க ஷாலு ஷம்மு புகைபடத்தை zoom செய்து பார்க்கும் ரசிகர்கள்.!

தமிழ்சினிமாவில் வளர்ந்துவரும் நடிகை ஷாலு ஷம்மு. ஷாலு ஷம்மு அவர்கள் வருத்த படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் இப்படத்தில் அவர் ஸ்ரீ திவ்யாவுக்கு தோழியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத்தொடர்ந்து சகலகலாவல்லவன், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். இதனை தொடர்ந்து தற்பொழுது ஷாலுஷாமு இருட்டு அறையில் முரட்டு குத்து இரண்டாம் பாகத்தில் நடிக்கயுள்ளார். இந்த படத்தை தவிர வேறு எந்த படமும் அவரது கையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரபலமடையும் வகையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசனில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது ஆனால் அவரது வாய்ப்பை மீரா மிதுன் அவர்கள் தட்டிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாத ஷாலு ஷம்மு தற்போது பட வாய்ப்பிற்காக போட்டோ ஷூட் என்ற பெயரில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார் அந்த வகையில் தற்போது தனது முன்னழகு தெரியும்படியான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை முக்காட செய்துவருகிறார் இதனை பார்த்த அவரது ரசிகர்கள் 144 தடைளும் எங்களை நிம்மதியாக இருக்க விட மாட்டீர்களா என கிண்டல் அடித்து வருகிறார்கள்.

 

shalu shamu
shalu shamu

Leave a Comment