எவ்வளோ அசிங்க பட்டாலும் திருந்தமாட்டியா.? ஷாலு ஷம்மு வீடியோவை பார்த்து கழுவி கழுவி ஊற்றும் ரசிகர்கள்.!

தமிழ் திரை உலகில் நடிகைக்கு தோழியாக அறிமுகமாகி திரைப்படங்களில் நடித்தவர். அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டவர் ஷாலு ஷம்மு.

இவர் சிறு வயதில் அஜித் நடித்து மாபெரும் ஹிட் அடித்த படம் காதல் மன்னன் இப்படத்தில் அவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின்பு காமெடி நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார் அதிலும் குறிப்பாக வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் போன்ற படங்களில் இவரின் ரோல் சற்று சிறியதாக இருந்தாலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டவர் ஷாலு ஷம்மு .

சமீபகாலமாக எந்த ஒரு பட வாய்ப்பும் இல்லாததால் போட்டோஷுட்டில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். தனது சமூக வலைத்தளத்தில் அவ்வபொழுது  கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வந்தார் ஷாலு ஷம்மு.

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் செலிபிரிட்டி ஆக அழைக்கப்பட்டார் ஷாலு ஷம்மு. இந்த நிகழ்ச்சியை சிறப்பித்துக் கொண்டிருந்தபோது அதன் பாதியிலேயே வெளியே போகும் நிலைக்குத் தள்ளப்பட்டார் ஏனென்றால் அந்த தொலைக்காட்சி நிறுவனம் இவரின் அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சியில் ஆழ்த்தியது மட்டுமில்லாமல் அசிங்க படுத்தியது.

இதையெல்லாம் பொருட்படுத்தாமல் மீண்டும் ஷாலு ஷம்மு தான் அசிங்க பட்டதை மறைத்து இது எல்லாம் விளையாட்டுக்காக பண்ணினேன் என சமாளித்தார். இதை பார்த்த ரசிகர்கள் எத்தனை முறை அசிங்கபட்டாலும் நல்ல சமாளிக்கிறியே என கழுவி கழுவி ஊற்றுகிறார்கள்.!

https://youtu.be/LsTV92YuRRQ

Leave a Comment