என்னாடா முதுகு இப்படி பிளே கிரவுண்ட் மாதிரி இருக்கு.! ஷாலு ஷம்மு புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் சரமாரி கிண்டல்!!

தமிழ் திரை உலகில் துணை நடிகையாக அறிமுகமாகி ரசிகர்கள் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டவர் நடிகை ஷாலு ஷம்மு. இவருக்கு சமீபகாலமாக பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி நிறைந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து அப்படக்குழுவினர் இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டிருந்தனர்.இப்படத்தில் ஷாலு ஷம்மு நடிக்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது ஆனால் அதிகார பூர்வமாக அறிவிக்க வில்லை.

ஷாலு ஷம்மு தமிழ் திரை உலகில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது இதனை தொடர்ந்து அவர் தமிழுக்கு எண் ஒன்றை அழுதவும் மற்றும் பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷாலு ஷம்மு பல படங்களில் நடித்து தனது திறமையை நிரூபித்து இருந்த நிலையில் தற்பொழுது இந்த பட வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த படத்தில் அவர் தனது திறமையை நிரூபித்து மீண்டும் தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்க வேண்டும் என அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இது ஒரு பக்கம் இருந்தாலும் ஷம்மு அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.நிலையில் அவர் கிளாமராக இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார். அத்தகைய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

Leave a Comment