மாராப்பு இல்லாமல் சேலை கட்டிய ஷாலு ஷம்மு !! சுவர் இருந்தா தான்மா சித்திரம் வரைய முடியும்!! வைரலாகும் புகைப்படம்.

தமிழ்சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை ஷாலு ஷம்மு. தற்பொழுது அவர் ரசிகர்களின் கனவு கனியாக மாறியுள்ளார். இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியன் மூலம் சினிமா அடுத்தடுத்த படங்களில் நடிக்க தொடங்கினார் ஷாலு ஷம்மு.

இதனையடுத்து அவர் தமிழில் சகலகலா வல்லவன், தமிழுக்கு என் ஒன்றை அழுதவும் போன்ற படங்களின் மேலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் இதனை தொடர்ந்து மேலும் தன்னை பலப்படுத்திக் கொள்ள பிக் பாஸ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருந்த நிலையில் அந்த வாய்ப்பை மீரா மிதுன் அதை தட்டிச் சென்றார் இதனையடுத்து அவர் தன்னை பிரபலப்படுத்திக்கொள்ளவும் மற்றும் பட வாய்ப்பிற்காக போட்டோ ஷூட் நடத்தி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

தற்பொழுது ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கியுள்ள அம்மணி. எனவே கவர்ச்சி புகைப்படங்களை வாரி வீசியுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவரை தாறுமாறாக கிழித்து தொங்க விட்டனர் இருப்பினும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் அந்த வகையில் தற்போது அவர் வித்தியாசமாக உடை அணிந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவனத்தை மாற்றியுள்ளார் புகைப்படம் சமூக வலைதளத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

Leave a Comment