மீரா மிதுனை தொடர்ந்து ட்ரான்ஸ்பிரண்ட் உடையில் தனது கவர்ச்சியை காட்டியுள்ளார் ஷாலு ஷம்மு.! வைரலாகும் புகைப்படம்.

சமீபகாலமாக ஷாலு ஷம்மு அவர்கள் போட்டோ ஷூட் நடத்தி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இவர் தமிழ் திரைஉலகில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து அவர் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும், வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்தார். இவர் ஆரம்ப காலத்தில் குடும்பப் பெண்ணாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

ஆனால் சமீபகாலமாக சரியான படவாய்ப்புகள் கிடைக்காத நிலையில் இதற்காக போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வந்தார். தற்போது இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது வீட்டிலேயே முடங்கியுள்ள சினிமா பிரபலங்கள் பலர் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர். ஆனால் நடிகைகளோ பட வாய்ப்பிற்காக தற்போது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். ஷாலு ஷம்மு சமூக வலைத்தளத்தில் தற்போது தனது அங்கங்கள் தெரியும்படி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது உங்களை வெறுப்பவர்கள் காலில் விழும்படி போஸ் கொடுங்கள் என்று கூறி தன்னுடைய அங்கங்கள் தெரியும்படி கவர்ச்சியான புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் பலர் அவரை தாறுமாறாக கேள்விகளின் மூலம் தொலைத்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்.

shalu shamu

Leave a Comment