காருக்குள் மீரா மிதுன் கண்றாவியான கோலத்தில்.! புகைப்படத்தை வெளியிட்டு வெளுத்து வாங்கும் கவர்ச்சிப்புயல் ஷாலு ஷம்மு.!

Meera mithun : நடிகை மீரா மிதுன் சூர்யா மற்றும் விஜய், நடிகை திரிஷா, தனுஷ் ஆகியோர்களை மோசமாக விமர்சித்து மட்டுமல்லாமல் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை குறித்து மிகவும் இழிவாகப் பேசி அனைவரையும் உச்சகாட்ட  கோபத்திற்கு கொண்டு சென்றது அறிந்த ஒன்றுதான்.

அதிலும் விஜய் மனைவி, சூர்யா மனைவி ஆகியவர்களை கொச்சையாக பேசியதால் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வார்த்தையில் திட்டி தீர்த்தார்கள், இந்த விவகாரம் தெரிந்த உடன் முதன்முறையாக பாரதிராஜா ஒரு அறிக்கை வெளியிட்டு கண்டனம் தெரிவித்தார், அந்த அறிக்கையில் விஜய் மற்றும் சூர்யா ஆகியோரையும் அவர்களது குடும்பங்களைப் பற்றியும் இகழ்வது ஏற்கத்தக்கதல்ல.

சூர்யா கல்வி போன்ற நல்ல விஷயங்களை செய்து வருகிறார் அதேபோல் விஜய் பல மனிதாபிமான பணிகளை மேற்கொண்டு வருகிறார், மற்றவர்களை தூற்றி பறித்து அதில் கோட்டை கட்டாதீர்கள் அது மண் கொட்டையாகதான்  இருக்கும் என தன்னுடைய பாணியில் மீரா மிதுனுக்கு கடுமையாக டோஸ் விட்டார்.

இதற்கு மீரா மிதுன் பதிலடி கொடுத்தார், இந்த சர்ச்சை கடந்த 10 நாட்களாகவே சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது, இந்த நிலையில் இளம் நடிகை கவர்ச்சி புயல் ஷாலு ஷம்மு அவர்களை இந்த விவகாரத்தில்  இழுத்து விட்டுள்ளார் மீரா மிதுன். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மீரா காருக்குள் அமர்ந்து புகைப்பிடிக்கும் புகைப்படத்தை ஷாலு ஷம்மு வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில் மீரா மிதுன் கன்னங்கள் ஒட்டியவாறு புகையை உறிஞ்சி இழுக்கிறார் இந்த லட்சணத்தில் இருந்துகொண்டு நீ விஜய் மற்றும் சூர்யா ஆகியோரின் மனைவியை தரம் தாழ்த்தி விமர்சனம் செய்கிறீர்களா என விளாசி வருகிறார்கள் ரசிகர்கள்.

meera
meera mithun

Leave a Comment