மீண்டும் ஆண் நபருடன் ஆட்டத்தை ஆரம்பித்த ஷாலு ஷம்மு.! செம குத்தாட்டம் வீடியோ இதோ.!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தின் மூலம் மக்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கிய நடிகை தான் ஷாலு ஷம்மு இவர் இந்த திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்து மக்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார் அதிலும் குறிப்பாக இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துவந்தார்.

அந்த வகையில் இவர் நடித்த பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வந்ததால் இவருக்கு பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துவிட்டது குறிப்பாக திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார்.

ஒரு கட்டத்தில் பல நடிகைகளைப் போலவே இவரும் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டதால் பட வாய்ப்புகள் அதிகம் கிடைக்க வில்லை இருந்தாலும் எப்படியாவது பட வாய்ப்புகளை கைப்பற்றுவது என்ற பெயரில் நிறைய புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் மேலும் இவர் இரண்டாம் குத்து என்ற திரைப்படத்தில் மிகவும் கவர்ச்சி நடிகையாக நடித்ததால் இவரது ரசிகர்கள் இவரை மிகவும் பாராட்டி வந்தார்கள்.

உங்களை இப்படி பார்ப்பதற்காகத் தான் நாங்கள் மிகவும் ஆசைப்பட்டோம் என கமெண்ட் செய்து வந்தார்கள் அதற்கு ஏற்றது போலவே இவரும் ஆண் நபருடன் மிகவும் நெருக்கமாக நடனமாடுவது புகைப்படங்கள் எடுப்பது என பல விஷயங்களை சமூக வலைதளங்களில் செய்து வந்தார்.ஒரு சில மாதங்கள் சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடாமல் இருந்த இவர் மீண்டும் தனது அட்டகாசத்தை ஆரம்பித்து விட்டார்.

https://www.youtube.com/watch?v=ADdvxowr0Ws

ஆம் தற்பொழுது இவர் ஒரு ஆண் நபருடன் மிகவும் குத்தாட்டம் போட்டு வீடியோவை வெளியிட்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது சேட்டையை நீங்கள் மீண்டும் ஆரம்பித்து விட்டீர்களா என கமெண்ட் அடித்து வருவது மட்டுமல்லாமல் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment