கடல் அலையை பார்த்து ரசிக்கும் ஷாலு ஷம்மு.! இணையத்தில் ட்ரெண்டிங் ஆகும் புகைப்படம்.!

0

தமிழ் சினிமா உலகில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து விட்டு பின்பு நிறைய திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காக கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வரும் நடிகைகளில் ஒரு முக்கியமான நடிகைதான் ஷாலு ஷம்மு.

இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடையே தனது முகத்தை பதிய வைத்து அதனை தொடர்ந்து தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தில் நடித்து வலம் வந்தார்.

இவ்வாறு ரசிகர்களிடையே பிரபலம் அடைந்த அந்த ஷாலு ஷம்மு இரண்டாம் கூத்து என்ற அடல்ட் திரைப்படத்தில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி விட்டார்.

மேலும் இவர் நிறைய திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காக தனது கவர்ச்சியான புகைப்படங்களை ரசிகர்களுக்கு வெளியிட்டு ரசிகர்களை சுண்டி இழுத்து வருகிறார்.இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கும் இவரது ரசிகர்கள் லைக்,ஷேர் போன்றதை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

shalu shammu
shalu shammu

அதேபோல் ஷாலு ஷம்மு தற்போதும் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார் அந்த புகைப்படத்தில் ஷாலு ஷம்மு கடற்கரையில் உட்கார்ந்து இயற்கையை ரசித்துக் கொண்டிருக்கும் போது எடுத்த புகைப்படமாக தெரிகிறது.மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.