காட்டுக்குள் குத்தவைத்து உட்கார்ந்து இருக்கும் ஷாலு ஷம்மு.!ஐயோ காடு பதிக்கப் போகுது என கூறும் ரசிகர்கள்.!

வெள்ளித்திரையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம் இத்திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்தவர் ஷாலு ஷம்மு அந்த திரைப்படத்தை தொடர்ந்து ஷாலு ஷம்மு தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தில் சதிஷுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடையே தனது முகத்தை பதியவைத்தார் அதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் சில கதாபாத்திரங்களை தேடி வந்த ஷாலு ஷம்முவுக்கு முக்கிய திரைப்படமாக ஒரு திரைப்படம் அமைந்தது.

அந்த திரைப்படம் எந்த திரைப்படம் என்று கேட்டாள் இரண்டாம் குத்து திரைப்படத்தில் ஷாலு ஷம்மு தனது கவர்ச்சியான நடிப்பைக் காட்டி ரசிகர்களிடையே பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்று விளங்கி விட்டார் அந்த திரைப்படத்திற்கு இவரது ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தார்கள்.

மேலும் ஷாலு ஷம்மு பட வாய்ப்புகளை கைப்பற்றுவதற்காக தற்போது சமூக வலைதள பக்கங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் ஜிம் ஒர்க்கவுட் வீடியோ போன்றதை பதிவு செய்து ரசிகர்களை கவர்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இவர் வெளியிடும் புகைபடங்கள்,வீடியோக்களுக்கும் ரசிகர்கள் லைக்,ஷேர் போன்றவை செய்து வருகிறார்கள் இந்நிலையில் தற்போதும் ஷாலு ஷம்மு தனது இன்ஸ்டாவில் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார் அந்த புகைப்படத்தில் ஷாலு ஷம்மு பார்ப்பதற்கு அழகாக தெரிகிறார்.

shalu shammu2
shalu shammu2

ஆனால் அவர் எதற்கு காட்டுக்குள் நடுவில் குத்தவைத்து உட்கார்ந்து இருக்கிறார் என்பதது பலருக்கும் தெரியவில்லை இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்களும் ஷாலு எதற்காக இப்படி உட்கார்ந்து இருக்கிறார் என்று பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

Leave a Comment