சுவரில் சாய்ந்தபடி தனது அனைத்து அழகையும் காட்டிய ஷாலு ஷம்மு.! புகைப்படத்தைப் பார்த்துவிட்டு அதிர்ந்த ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் ஓரளவுக்கு பிரபலமான நடிகை தான் ஷாலு ஷம்மு இவர் இந்த திரைப்படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்து பின்பு பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

சிறு சிறு கதாபாத்திரங்களில் தோன்றி தற்பொழுது எப்படியாவது நிறைய திரைப்படங்களை கைப்பற்றி நடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் இவர் சமீப காலமாகவே மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை மட்டுமே சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்ததை நாம் பார்த்து வருகிறோம்.

அதேபோல் ஆண் நபர்களுடன் நடனமாடுவது போன்ற விஷயங்களை இவர் வீடியோ எடுத்து தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.என்னதான் இவருக்கு முக்கியமான திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் இரண்டாம் குத்து திரைப்படத்தில் ஒரு கவர்ச்சி நடிகை போல் நடித்திருப்பார் இந்த திரைப்படத்தின் மூலம் இவர் தமிழ் ரசிகர்களை அதிகம் கவர்ந்து விட்டார் என்றுதான் கூற வேண்டும்.

மேலும் இந்த திரைப்படத்தில் இவர் நடித்தபொழுது இவரை பலரும் பாராட்டினார்கள் அதுமட்டுமல்லாமல் இவரது புகைப்படம் தற்போது வெளியாகி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டது.ஆம் இந்த புகைப்படத்தில் ஷாலு ஷம்மு ஒரு பக்கமாக சாய்ந்து தனது முன்னழகை மட்டும் எடுப்பாக காட்டியது மட்டுமல்லாமல் முன்பைவிட ஷாலு ஷம்மு தற்போது பார்ப்பதற்க்கு மிகவும் அழகாக தெரிகிறார்.

shalu shammu
shalu shammu

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை இன்ச் பை இன்ச்சாக வர்ணிப்பது மட்டுமல்லாமல் பலரும் இதனை ஷேர் செய்து ஷாலு ஷம்மு தற்போது எப்படி இருக்காங்க என்பதை பார்த்தீர்களா எனவும் கேட்டு வருகிறார்கள்.

Leave a Comment