இறுக்கமான உடையில் இந்தியா கேட் முன்பு நின்று புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த ஷாலு ஷம்மு.!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் தலைகாட்ட ஆரம்பித்த நடிகை தான் ஷாலு ஷம்மு இவர் சூரிக்கு ஜோடியாக நடித்து அந்த திரைப்படத்தை தொடர்ந்து.

சில திரைப்படங்களில் நடித்து வந்தார் இருப்பினும் இவருக்கு நிறைய திரைப்பட வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இரண்டாம் குத்து என்ற திரைப்படத்தில் கவர்ச்சி நடிகையாக நடித்து மக்களை கவர்ந்து விட்டார்.

மேலும் சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருக்கும் ஷாலு ஷம்மு ஜிம் ஒர்க்கவுட் வீடியோ மற்றும் நிறைய புகைப்படங்களை ரசிகர்களுக்காக வெளியீட்டு நாள் தோறும் வருகிறார் தற்போது தமிழகத்தில் இருக்கும் பொழுது எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் போதாது என்று.

shalu shammu
shalu shammu

டெல்லியில் இந்தியா கேட் முன்பு நின்று எடுத்த சில புகைப்படங்களை அவர் பதிவு செய்துள்ளார்.இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் இவரது புகைப்படங்களை இணையத்தில் மிக வேகமாக வைரலாக்கி வருவது மட்டுமல்லாமல் ஷாலு ஷம்மு தற்போது பார்ப்பதற்கு மிகவும் ஸ்லிம்மாக இருக்கிறார்.

என்று கூறுவது மட்டுமல்லாமல் பலரும் இந்த புகைப்படங்களை இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.அதிலும் குறிப்பாக ஷாலு ஷம்மு பார்ப்பதற்கு இறுக்கமான உடையில் இருக்கிறார் என்று கூறி பலரும் இவரை எக்குத்தப்பாக வர்ணிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment