கருமம் கருமம் இதற்கு தெரு நாயே பரவாயில்லை ஷாலு ஷம்மு வெளியிட்ட புகைப்படம் மற்றும் வீடியோவை பார்த்து விமர்சிக்கும் ரசிகர்கள்

துணை நடிகை ஷாலு ஷம்மு தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்து பிரபலம் அடைந்தார், இந்த திரைப்படத்தில் இவர் குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதனால் ரசிகர்களும் பக்கத்து வீட்டு பெண் போல் இருப்பதாக கூறி வந்தார்கள்.

இந்தநிலையில் ஷாலு ஷம்மு தற்பொழுது இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருக்கிறார், இதனால் சமூக வளைதளத்தில் ஷாலு ஷம்மு எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பார் அடிக்கடி புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களிடம் டச்சிலையே இருப்பார்.

இவர் வெளியிடும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கண்டமேனிக்கு விமர்சிப்பார்கள் ஏனென்றால் மிகவும் கவர்ச்சியாக இவர் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார், ஆனால் இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் இழுத்துப் போர்த்திக்கொண்டு நல்ல பெண் போல் இருந்தார்.

சமீபகாலமாக ஷாலு ஷம்மு வரம்பு இல்லாத அளவிற்கு கவர்ச்சி காட்டி ரசிகர்களை தனது பக்கம் வசியம் செய்து வருகிறார், இந்த நிலையில் தற்பொழுது மிகவும் மோசமான ஒரு பொசிஷனில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாகி வருகிறது.

அதேபோல் இந்த புகைப்படத்தின் வீடியோவும் இணையதளத்தில் வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் சகட்டுமேனிக்கு கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave a Comment