படிக்கட்டிற்கு கீழ் கேமராவை வைத்து நடந்துவந்து போட்டோ ஷூட் நடத்திய ஷாலு ஷம்மு.! வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமாவுலகில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் இந்த திரைப்படத்தில் கதாநாயகிக்கு தோழியாக நடித்து அசத்தியிருப்பவர் ஷாலு ஷம்மு இவர் இந்த திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஷாலு ஷம்மு தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துக் கொண்டார்.அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் வெளியான இரண்டாம் குத்து திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஷாலு ஷம்மு நடித்ததன் மூலம் பட்டிதொட்டி எங்கும் புகழ் பெற்று விளங்கி விட்டார்.

சினிமாவில் ஷாலு ஷம்மு படு பிசியாக இருந்தாலும் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

shalu shammu

அந்த வகையில் நேற்று கூட பல புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுருந்தார் இதனையடுத்து தற்போது அவர் மாடியில் இருந்து வரும் பொழுது ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே அந்த பாடலுக்கு கெத்தாக மாடிப்படியிலிருந்து நடந்து வருகிறார்.

அப்போது எடுத்த வீடியோவை தான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் அதுமட்டுமல்லாமல் இந்த வீடியோவை பார்த்த பலரும் பார்த்து அந்திரத்தில் நடந்து வரீங்க வழுக்கி விழுந்திட போறீங்க என கூறி வருகிறார்கள்.

இந்த வீடியோ காணொளியை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment