மல்லாக்கப் படுத்துக் கொண்டு சூரிய குளியல் போட்ட ஷாலு ஷம்மு.! புகைப்படத்தை பார்த்து விலாசும் ரசிகர்கள்.!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்து பிரபலமடைந்தவர் ஷாலு ஷம்மு, அந்த திரைப்படத்தில் இழுத்துப் போர்த்திக் கொண்டு குடும்பப் பெண் போல் நடித்திருந்தார்.

இந்த படத்தில் நடித்த பிரபலமடைந்தாறோ இல்லையோ இவர் வெளியிடும் புகைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்து விட்டார், அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் இவர் அரைகுறை ஆடையில் இடுப்பை வெடுக் வெடுக்கென ஆட்டி இவர் போட்ட ஆட்டம் வேற லெவல். மேலும் ஷாலு ஷம்மு அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தொடர்ந்து இவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படம் மற்றும் வீடியோக்களை பார்த்து ரசிகர்கள் பெருமூச்சு விடுகிறார்கள், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்பொழுது நீச்சல் குளத்தில் மல்லாக்கப் படுத்துக் கொண்டு சூரிய குளியல் போடும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

shalu shammu
shalu shammu

இதை பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பறக்க விட்டு வருகிறார்கள், அதுமட்டுமில்லாமல் சில ரசிகர்கள் உடல் அழகைப் பார்த்து வர்ணித்து வருகிறார்கள்.

shalu shammu
shalu shammu
shalu shammu
shalu shammu

Leave a Comment