ரசிகர்களை சொக்க வைத்து வரும் ஷாலு ஷம்மு இப்பொழுது எந்த மாதிரி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் தெரியுமா.! ரசிகர்களுக்கு ஜாலியோ ஜாலி தான்

0
actress
actress

நடிகை ஷாலு ஷம்மு வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் சொக்கி  வருகிறார்கள் இந்த புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி வைரளாகி வருகிறது.

நடிகை ஷாலு ஷம்மு வருத்தப்படாத வாலிபர் சங்கம் சகலகலா வல்லவன் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும், என பல திரைப் படங்களில் நடித்திருப்பவர், பொதுவாக இவர் நடிக்கும் திரைப்படங்களில் இவர் எப்பொழுதும் பாவாடை தாவணியில் குடும்பப் பெண்ணாக நடித்து தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டவர்.

ஆனால் நடிகை ஷாலு ஷம்மு சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு தனது மறு பக்கத்தைக் காட்டி வருகிறார். அதுமட்டுமில்லாமல் பிகினி மார்டன் என அனைத்திலும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

மேலும் சமீபத்தில் தனது ஆண் நண்பருடன் பப்பில் கெட்ட ஆட்டம் போட்டு அந்த வீடியோவை சமூக வலைத் தளத்தில் வெளியானது, அதை பார்த்த ரசிகர்கள் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்த ஷாலு இப்படி பப்பில் கெட்ட ஆட்டம் போடுகிறார் என ரசிகர்கள் வருத்தப்பட்டார்கள். இதனால் கடுப்பான ரசிகர்கள் அந்த வீடியோவை பார்த்து ஷாலு ஷம்முவை திட்டி தீர்த்தார்கள்.

இந்நிலையில் நடிகை ஷாலு ஷம்மு சேலையில் அம்சமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், இதைப்பார்த்த ரசிகர்கள் இதுதான் உங்களுக்கு அருமையாக இருக்கிறது என கமெண்ட் செய்து வருகிறார்கள்..

நீல நிற சேலையில் ரோஸ் கலர் ஜாக்கெட் என படு அசத்தலாக உள்ளார் ஷாலு ஷம்மு. தலையில் பூ, கை நிறைய வளையல் என கழுத்தில் நகை என செம க்யூட்டாக உள்ளார் ஷாலு ஷம்மு.

இதனை பார்த்த நெட்டிசன்கள் ரொம்ப அழகா இருக்கீங்க ஷாலு ஷம்மு, நிஜமாவே க்யூட்டா இருக்கிங்க என புகழ்ந்து வருகின்றனர். மேலும் சிலர் உங்களுக்கு செக்ஸி ஸ்ட்ரக்ட்சர் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.