கண்ணு பட்டு போச்சு கண் அழகு பெண்ணே, உன் அன்னையிடம் சொல்லு சுத்தி போட சொன்னேன்.! ஷாலு ஷம்மு புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள்

நடிகை ஷாலு ஷம்மு தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் திவ்யாவுக்கு தோழியாக நடித்து பிரபலமடைந்தவர். அந்த திரைப்படத்தில் ஷாலு ஷம்மு குடும்ப குத்து விளக்கு போல் ஹோம்லி பெண்ணாக நடித்திருந்தார். அதனால் அவர் இளசுகள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தார்.

ஆனால் இவர் சமீபகாலமாக தனது ஆண் நண்பர்களுடன் பார்ட்டியில் கலந்து கொள்வது மோசமான ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிடுவது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்கிறார். புகைப்படத்தை வெளியிட்டு ட்ரெண்டாகியும் வருகிறார் இவருக்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்திற்கு பிறகு சினிமா வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தன.

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தில் நடித்திருந்தார்.தனது சமூக வலைத்தளத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களையும் வீடியோவும் வெளியிடுவார் தற்பொழுது நீல நிற உடையுடன் போஸ் கொடுத்துள்ளார்.

மேலும் அந்த புகைப்படத்தில் மிகவும் ஸ்டாலாக போஸ் கொடுத்துள்ளார் இதை பார்த்து ரசிகர்கள் கண்ணு பட்டு போச்சு கண் அழகு பெண்ணே, உன் அன்னையிடம் சொல்லு சுத்தி போட சொன்னேன் என கமெண்ட் செய்துள்ளார்கள்.

shalu shammu
shalu shammu

Leave a Comment