ஆத்தாடி நம்ம ஷாலு ஷம்மு வா இது.! கேரளா புடவையில் அட்டகாசம் பண்ணுறாங்களே.! வைரலாகும் புகைப்படம்.

0

shalu shammu photo: நடிகை ஷாலு ஷம்மு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைபடத்தில் பரோட்டா சூரிக்கு ஜோடியாக நடித்தவர், இந்த திரைப்படத்தில் ஷாலு ஷம்முவின் கதாபாத்திரம் ரசிகர்களிடம் ஓரளவு பிரபலம் அடைந்தது. அதனைத் தொடர்ந்து சதீஷ் திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இப்படி பல திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து வந்த ஷாலு ஷம்மு ஒரு காலகட்டத்தில் பட வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார் அதனால் பட வாய்ப்பிற்காக பலவிதமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்த வருகிறார்.

இந்த ஊரடங்கை முறையாக பயன்படுத்திக் கொண்டவர் ஷாலு ஷம்மு  ஏனென்றால் இந்த ஊர் அடங்கில் பல நடிகைகள் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார்கள். அதேபோல் நடிகை ஷாலு ஷம்முவும் விதவிதமான ஆங்கிளில் கவர்ச்சி புகைப்படங்களை அள்ளி வீசி வந்தார்.

அதில் ஏதாவது வாய்ப்பு கிடைக்குமா எனத் தேடிப் பார்த்ததில் பிக்பாஸில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இவர் பிக்பாஸில் கலந்து கொள்ளப் போகிறார் என பல தகவலும வெளியாகிய நிலையில் அது தவறான தகவல் என அவர் அறிவித்தார்,.

இந்த நிலையில் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் சில புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சொக்கி விழுகிறார்கள் ஏனென்றால் கேரள புடவையில் ஆளை மயக்கும் வகையில் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்.

shalushamu
shalushamu
shalushamu
shalushamu
shalushamu
shalushamu
shalushamu
shalushamu
shalushamu
shalushamu