டிஆர்பி-யை எகிற வைக்க பிக்பாஸில் பிரபல கவர்ச்சி நடிகையை கட்டி இழுக்கும் விஜய் டிவி.! ஆஹா இவங்க வந்த சும்மா இருக்க மாட்டாங்களே

0

ஒவ்வொரு தொலைக்காட்சியும் டிஆர்பி யில் அதிக ரேட்டிங் பெறுவதற்காக புதிய புதிய ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சி கடந்த நான்கு வருடங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறது. இந்த நிலையில் தற்போது 5வது சீசன் விஜய் தொலைக்காட்சியில் அக்டோபர் 3ஆம் தேதி முதல் ஒளிபரப்பப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக யார் கலந்து கொள்ளப் போகிறார் என்ற தகவலை சமீப காலமாக நாம் பார்த்து வருகிறோம். அந்த வகையில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகை ஒருவர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கனி மற்றும் சுனிதா, சகிலாவின் மகள் மீலா, யாஷிகாவின் நண்பர் நிரூபன்.

விஜய் டிவி தொகுப்பாளர்கள் ஜாக்லின் மற்றும் பிரியங்கா, திருநங்கை நமிதா தொழிலதிபர் ரேணுகா பிரவீன், மலேசியாவை சேர்ந்த நதிய சிங் என பலரும் கலந்து கொள்ள இருக்கிறார் என்ற தகவலை சமீபத்தில் பார்த்தோம் இந்தநிலையில் ரசிகர்களின் க்ரஸ் கவர்ச்சிநடிகை ஷாலு ஷம்மு அவர்களும் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தவர் மட்டுமில்லாமல் மிஸ்டர் லோக்கல் 2 ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போல் இருக்கும் இவரை ரசிகர்கள்  அடிக்கடி வர்ணித்து வருவார்கள் அதற்கு காரணம் இவர் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவார்.

shalu shammu
shalu shammu

இவர் வெளியிடும் புகைப்படத்தை காணவே மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.

shalu shammu
shalu shammu