மணப்பெண் கோலத்தில் ஷாலு ஷம்மு.! வைரலாகும் புகைப்படம்

தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து விட்டு நான் நிறைய திரைப்படங்களில் நடித்து எனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கிறேன் என கூறி வரும் நடிககைகளில் ஒரு முக்கியமான நடிகை தான் ஷாலு ஷம்மு.

இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடையே தனது முகத்தை பதிய வைத்தார் அதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டி எங்கும் புகழ் பெற்று விளங்கினார்.

அதிலும் குறிப்பாக இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்திற்குப் பின்பு ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார் பின்பு இரண்டாம் குத்து என்ற அடல்ட் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவர் தற்போது உச்ச நட்சத்திரமாக ரசிகர்களிடையே புகழ்பெற்று விளங்கி வருகிறார்.

மேலும் நிறைய படவாய்ப்புகளை கைப்பற்றுவதற்காக ஷாலு ஷம்மு கவர்ச்சியான வீடியோக்கள் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அவ்வபோது ரசிகர்களை கவர்ந்து வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

shalu shammu

இவர் வெளியிடும் வீடியோ மற்றும் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பலரும் இவரை எக்குதப்பாக வர்ணித்து கமெண்ட் பதிவு செய்து வருவார்கள் இந்நிலையில் தற்போதும் ஷாலு ஷம்மு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவுசெய்திருக்கிறார் ஆம் அதில்  நடனமாடும் பெண் போல் உடை அணிந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.

மேலும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை அழகாக வர்ணித்து வருகிறார்கள்.

shalu shammu

Leave a Comment

Exit mobile version