கடல் அலையவே கொந்தளிக்க வைத்த ஷாலு ஷம்மு.! வீடியோவை பார்த்து பிரமிக்கும் ரசிகர்கள்

சினிமாவில் உள்ள குழந்தை நட்சத்திரங்கள் முதல் முன்னணி நடிகைகள் வரை அனைவரும் தங்களது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை வளைத்துப் போட்டு வருகிறார்கள்.

இவ்வாறு இவர்கள் செய்வதன் மூலம் இவர்களுக்கு என்று ரசிகர்கள் மத்தியில் தனி மவுசு இருக்கிறது. அந்த வகையில் தனது கவர்ச்சியின் மூலம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருபவர் தான் நடிகை ஷாலு ஷம்மு.

இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார். இத்திரைப்படத்தை தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் காமெடி நடிகையாகவும் குணச்சித்திர நடிகையாகவும் நடித்துள்ளார்.

அந்த வகையில் இவருக்கு பெரும்பாலும் காமெடி நடிகையாக தான் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது என்பதற்காக சிலுக்குசுமிதாவை ஓரம் கட்டும் அளவிற்கு கவர்ச்சியில் இறங்கி அடித்து வருகிறார்.  இவர் நாள்தோறும் என்ன வேலை செய்கிறாரோ இல்லையோ ஆனால் டைமுக்கு தவறாமல் தனது கவர்ச்சிப் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இவ்வாறு இவர் செய்வதன் மூலம் பெரும்பாலும் இவருக்கு கவர்ச்சி நடிகையாக தான் மட்டும் தான் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.  இப்படிப்பட்ட நிலையில் இவரின் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் இவரை திட்டாத நாள் கிடையாது. ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருந்து வருகிறார் ஷாலு ஷம்மு.

அந்த வகையில் தற்பொழுது கடலுக்குச் சென்று காதல் பாட்டு இருக்கு கவர்ச்சி நடனம் ஆடிவுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

Leave a Comment

Exit mobile version