நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் ஆண் நண்பருடன் ஜல்சா டான்ஸ் போட்ட ஷாலு ஷம்மு.!இந்த முறை வேற லெவல்.!

தமிழ் சினிமாவுலகில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடையே  உச்ச நட்சத்திரமாக புகழ் பெற்று விளங்கிய நடிகை தான் ஷாலு ஷம்மு.

இவர் அந்த திரைப்படத்தை தொடர்ந்து மிஸ்டர் லோக்கல்,தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும், இரண்டாம் குத்து போன்ற பல திரைப்படங்களில் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி நடித்ததன் மூலம் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார்.

சினிமாவில் படு பிசியாக இருந்தாலும் ஷாலு ஷம்மு சமீபகாலமாகவே தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்களுக்கு விருந்து படைத்து அதன் மூலம் பட வாய்ப்பை பெறலாம் என பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்தவகையில் தற்போதும் இவரது வீடியோ காணொளி ஒன்று இவரது ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது அந்த வீடியோ காணொளியில் நெருக்கமாக ஒரு இளைஞருடன் டான்ஸ் ஆடியுள்ளார்.

மேலும் அந்த வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவு செய்தது மட்டுமல்லாமல் இந்த வீடியோ காணொளியை பார்த்த ரசிகர்கள் பலரும் இப்படி அவருடன் ஆடியது எங்களுக்கு கொஞ்சம் பொறாமையாக தான் இருக்கிறது என்று கூறி வருவது மட்டுமல்லாமல் அதே மாதிரி இன்னொரு வாலிப இளைஞருடனும் ஷாலு ஷம்மு குத்தாட்டம் ஆடியுள்ளார்.

அந்த வீடியோ காணொளி தற்போது சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும்  இணையதளத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ காணொளி.

Leave a Comment