“பின்னாடி பார்க்காதீர்கள், அந்த வழியில் நீங்கள் செல்லப்போவதில்லை” என கூறி ஷாலு ஷம்மு வெளியிட்ட புகைப்படத்தை பார்த்தீர்களா.!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரை படத்தில் நடித்தவர் ஷாலு ஷம்மு இவர் அந்த திரைப்படத்தில் நடித்த நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக நடித்தார், பரோட்டா சூரியின் காதலியாக நடித்திருந்தார். இவர் நல்ல தமிழ் நிற தோற்றத்தை உடைய இவர் நாகர்கோவிலில் பிறந்தவர்.

சென்னை எத்திராஜ் கல்லூரியில் தனது படிப்பை முடித்தார் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் கருப்பை அழகியாக தனது நடிப்பை வெளிப்படுத்தினார், மேலும் அவர் இந்த திரைப்படத்திற்குப் பின்பு தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தை காமெடி நடிகர் சதீஷ் இன் காதலியாக நடித்து இருந்தார்.

திரைப்படங்களில் கிராமத்து குயில் ஆக நடித்த இவர் நேரில் அதற்கு நேர்மாறாக இருப்பார், அதாவது மார்டனாக இருப்பார், இந்த நிலையில் சமீபத்தில் தனது ஆண் நண்பருடன் நடனமாடும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆனது, அன்றிலிருந்து இவருக்கு சமூக வலைத்தளத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் வந்துவிட்டார்கள்.

மேலும் சமீபத்தில் நீச்சல் குளத்தில் குளிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் அதுமட்டுமில்லாமல் மேக்கப் உமனுக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு இருந்தார், இதை அனைத்தையும் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள் இந்த நிலையில் மீண்டும் தற்போது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதுமட்டும் இல்லாமல் அதில் “பின்னாடி பார்க்காதீர்கள். அந்த வழியில் நீங்கள் செல்லப்போவதில்லை” என பதிவிட்டுள்ளார்.

Leave a Comment