ஷாலு ஷம்மு யாஷிகா என அனைவரையும் ஓரம்கட்டும் வகையில் கவர்ச்சி காட்டிய டிவி நடிகை சித்து VJ.! வைரலாகும் புகைப்படம்

தற்பொழுது உள்ள இளம்பெண்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் பொழுதுபோக்காக திகழ்ந்தது சீரியல் தான். வெள்ளித்திரையின் உள்ள நடிகைகளைப் போலவே சின்னத்திரையில் உள்ள நடிகைகளும் பிரபலமடைந்து வருகின்றன. வெள்ளிதிரை நடிகைகளுக்கு சவால் கொடுக்கும் வகையில் சின்னத்திரை நடிகைகள் தங்களது புகைப்படங்களை வெளியிட்டு உங்களுக்கு குறைந்தவர்கள் இல்லை என்றும் சொல்லும் அளவிற்கு அவர்களுக்கு போட்டியாக தங்களது க்யூட்டான மற்றும் ஹாட்டான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது உள்ள சின்னத்திரை நடிகைகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சித்ரா ஆவார். இவர் மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளியாக தனது சின்னத்திரை வாழ்க்கையை ஆரம்பித்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்து  மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இந்த நாடகத்தில் இவருடைய பெயர் முல்லை ஆகும்.

chithuvj
chithuvj

தற்பொழுது இவர் இணையதளத்தில் இவருடைய அழகிய புகைப்படங்களை வெளியிடுவதால் இளைஞர்களின் கனவுக் கன்னியாகவும் திகழ்கிறார். இந்த நாடகத்தில் நடித்ததன் மூலம் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது.

chithuvj
chithuvj

இந்த நிலையில் இவர் மியா கலிப்பா, சன்னிலியோன் ஆகியோரை ஓரம் கட்டும் அளவிற்கு தனது அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நம்ம முல்லை இது என நம்ப முடியாத அளவிற்கு தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் இணையதளத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

chithuvj
chithuvj

 

chithuvj
chithuvj
chithuvj

Leave a Comment