உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல் காதலர் தின ஸ்பெஷலாக புகைப்படத்தை வெளியிட்ட ஷாலு ஷம்மு.! உற்று பார்க்கும் ரசிகர்கள்

ஷாலு ஷம்மு அவர்கள் தமிழில் துணை நடிகையாக அறிமுகமானவர். இவர் பல படங்களில் நடித்து உள்ளார். குறிப்பாக சகலகலாவல்லவன் படத்தில் அஞ்சலிக்கு தோழியாகவும் மற்றும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஸ்ரீ திவ்யாக்கு தோழியாகவும் நடித்துள்ளார். இதுமட்டுமல்லாமல் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் படத்தில் காமெடி நடிகர் சதீஷ்க்கு ஜோடியாகவும் ஷாலு ஷம்மு நடித்துள்ளார்.தற்பொழுது பட வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்த நிலையில் ஷாலு ஷம்மு பட வாய்ப்பிற்காக போட்டோ ஷூட்டிங்கில் ஈடுபட்டு வருகிறார். ஷாலு ஷாமு தனது இணையதளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை இணைத்தும் வருகிறார்.

துணை நடிகையில் இருந்து நடிகை அளவிற்கு புரோமோட் ஆனாலும் கவர்ச்சிக்கு தடை போடாமல் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் ஷாலு ஷம்மு. முன்னணி நடிகைகள் கூட ஹாட் போட்டோ ஷூட்டில் அடக்கி வாசிக்கும் போது ஷாலு ஷாமுவின் அட்ராசிட்டிகளோ எல்லை தாண்டி போய்கொண்டு இருக்கிறார்.

ஷாலு ஷாமு காதலர் தினத்தன்று இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு உள்ளதால் நெகிட்டிசன்கள் அவரை புலம்பி தள்ளியுள்ளனர்.

Leave a Comment