அட்டை படத்திற்கு பல லட்சம் சம்பளம் வாங்கும் ஷாலினி பாண்டே!! இப்படி ஒரு போஸா….

shalini-pandey11
shalini-pandey11

தமிழ் சினிமாவில் சமீப காலமாக மாடலிங் துறை மற்றும் புதுமுக நடிகையின் வரவேற்பு அதிகமாக இருந்து வந்துள்ளது. அந்த வகையில் தெலுங்கு சினிமாவில் இவர் நடித்த ஒவ்வொரு திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டான அந்த வகையில் விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து அர்ஜுன் ரெட்டி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அர்ஜுன் ரெட்டி திரைப்படம் எப்படி விஜய் தேவர்கொண்டாவுக்கு பெயரையும் புகழையும் சம்பாதித்துக் கொடுத்தது அதுபோல ஷாலினி பாண்டேவுக்கும் பட வாய்ப்பை கொடுத்தது. அதை தொடர்ந்து இவர் தெலுங்கில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இது இப்படி இருந்தாலும் பிற மொழி பக்கங்களிலும் ஷாலினி பாண்டேவுக்கு  வரவேற்பு அதிகரித்துள்ளது அந்த வகையில் தமிழில் இவர் 100 சதவீத காதல் மற்றும் கொரில்லா திரைப்படங்களில் நடித்து தன்னை வெளிக்காட்டி உள்ளார்.

இந்தியில் ஷாலினி பாண்டே டாப் நடிகரான அமீர்கான் மகனுடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சினிமா உலகில் என்டிரியாவதற்கு முன்பாகவே சினிமா எப்படிபட்டது என்பதை சரியாக புரிந்து கொண்டு ரசிகர்களுக்கு ஏற்ற கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பது மற்றும் புகைப்படங்களை வெளியிடுவதால் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் பேசுபொருளாக காணப்படுகிறார் ஷாலினி பாண்டே.

சமூக வலைதளப்பக்கத்தில் படும் ஆக்டிவாக இருக்கும் ஷாலினி பாண்டே அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அப்படி பல புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை இரவு நேரத்தில் தூங்கவிடாமல் செய்து வந்துள்ளன.

கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது ஷாலினி பாண்டேவுக்கு கைவந்த கலை. மேலும் அட்டை புகைப்படத்திற்கு அவ்வப்போது போட்டோஷூட் நடத்துவது வழக்கம் அந்த வகையில் ஒரு அட்டைப் படத்திற்கு இவர் கவர்ச்சி போஸ் கொடுத்தால் சுமார் 5 லட்சம் பணம் வாங்குவதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன. எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

shalini-pandey-2 (1)
shalini-pandey-2 (1)
shalini-pandey33
shalini-pandey33
shalini-pandey-1
shalini-pandey-1