ஆண்களுடன் ஒரே அறையை பகிர்ந்து கொண்டேன்.. டிரஸ் மாத்த கூட முடியவில்லை.. பூகம்பத்தை கிளப்பிய அர்ஜுன் ரெட்டி நடிகை..

shalini pandey
shalini pandey

கீர்த்தி சுரேஷ் விஜய் தேவார கொண்டா ரன்வீர் சிங் ஆகியோருடன் பணியாற்றியவர் ஷாலினி பாண்டே இவர் படங்களில் நடிப்பதற்காக வீட்டை விட்டு வெளியேறினார் தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டார். பொதுவாக கங்கனா ராணாவத் முதல் யாஸ் வரை பல நடிகர் நடிகைகள் தங்கள் வீட்டை விட்டு ஓடிப் போய் சினிமா துறையில் சாதித்து வருகிறார்கள்.

அப்படிதான் இன்ஜினியரிங் படிப்பை படித்துவிட்டு படத்தில் நடிப்பதற்காக வீட்டை விட்டு ஓடி வந்தவர் தன்னுடைய முதல் படத்திலேயே ஸ்டார் என்ற அந்தஸ்தை அடைந்தார் ஆரம்பத்தில் பல இடையூறுகளுக்கு இடையே போராடி பின்னர் தான் அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே நட்சத்திரமானார் ஷாலினி பாண்டே. அவர் கூறியதாவது தன்னுடைய தந்தை தன்னை பொறியாளராக  ஆக்க  ஆசைப்பட்டார் ஆனால் எனக்கு சினிமாவில் நடிப்பது தான் விருப்பம் எனக்கூறி உள்ளார்.

ஆனால் சினிமாவில் நடிக்க வைக்க என்னுடைய அப்பா கொஞ்சம் கூட சம்மதம் தெரிவிக்கவில்லை அதனால் அவரை எவ்வளவு சமாதானப்படுத்த முயற்சி செய்தேன் அ முயற்சியில் நான் தோற்ற விட்டேன் பிறகு மும்பைக்கு ஓடி வந்து விட்டேன் தங்கையிடம் கூட கிடையாது மும்பையில் இரண்டு தோழிகள் இருந்த போதிலும் சில காரணங்களால் அவர்களுடன் தங்க முடியவில்லை.

வேறு வழி இல்லாமல் ஆண்களுடன் ரூமை பகிர்ந்து கொள்ளும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன் அதன் பிறகு தான் அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் தன்னுடைய ஹிட்டை பதித்தேன் விஜய் தேவார கொண்ட நடித்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது இந்த திரைப்படத்தில் ஷாலினி பாண்டேவை நட்சத்திரமாக்கியது.

அதன் பிறகு இவருக்கு படத்தில் நடிக்க எந்த ஒரு இடையூறும் கொடுக்கவில்லை அவருடைய அப்பா அம்மா பிறகு கீர்த்தி சுரேஷின் திரைப்படத்திலும் நடித்தார் மேலும் இன்னும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து தனக்கான இடத்தை தென்னிந்திய சினிமாவில் தக்க வைத்துக் கொண்டார்.