சிவப்பு நிற புடவையில் பின்புறத்தை கட்டம் போட்டு காட்டிய சாக்ஷி அகர்வால்.!

சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ள அனைத்து நடிகைகளும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக படு கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராமில் கிளாமர் குயினாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சாக்ஷி அகர்வால்.

இவர் ரஜினி நடிப்பில் வெளிவந்த காலா திரைப்படத்தின் மூலம் ஓரளவிற்கு பிரபலமடைந்தார். இதனைத்தொடர்ந்து இன்னும் சில திரைப்படங்களிலும் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இவ்வாறு இவர் திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் சொல்லுமளவிற்கு பிரபலத்தை தரவில்லை.

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 3 கலந்துகொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார். அதோடு  இந்நிகழ்ச்சி இருக்க பிறகு இவர் தொடர்ந்து பல திரைப்படங்களில் ஹீரோயினாகவும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த டெடி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் இவர் தனது சோசியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இதன்மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவாகி உள்ளது. இந்நிலையில் தற்போது இவர் புடவையை விலக்கி முன்னழகு பின்னழகு என்று ஒட்டுமொத்த அழகும் தெரியும் அளவிற்கு படு கிளாமரான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

Leave a Comment