கீழே ஆடை வாங்க காசு இல்லையா இப்படி போஸ் கொடுதுருக்க.! சாக்ஷி அகர்வால் புகைப்படத்தை விளாசும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் காலா உள்ளிட்ட பல திரைப்படங்களில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் சாக்ஷி அகர்வால். இவர் பிக் பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் பிக்பாஸில் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கல்களையும் ஏற்படுத்தியிருந்தார் அதில் ஒன்று கவினின் காதல் விவகாரம் தான். கவின் தன்னை காதலிப்பது போல பேசிவிட்டு அதன் பின்னர் விலகிவிட்டார் என குற்றச்சாட்டு வைத்தார் சாக்ஷி அகர்வால்.

அதன்பிறகு அடுத்தடுத்து ஐந்து படங்களில் நடித்து வருகிறார் சாக்ஷி அகர்வால் அதில் ஒரு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை அஸ்வின் அவர்கள் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் ஜட்டி கூட போடாதது போல் அமர்ந்து போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

sakshi agarwal
sakshi agarwal
sakshi agarwal

Leave a Comment

Exit mobile version