பின்பக்கம் ஜன்னளே வைக்காமல் கதவு வைத்து புகைப்படத்தை வெளியிட்ட சாக்ஷி அகர்வால்.! கண்ணை உருட்டி பார்க்கும் ரசிகர்கள்

ரஜினி நடிப்பில் வெளிவந்த காலா திரைப்படத்தின் மூலம் ஓரளவிற்கு பிரபலமடைந்தவர் சாக்ஷி அகர்வால்.  இவர் மாடலிங்காக பணியாற்றி வந்தார். இதன் மூலம் இவருக்கு சில திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில் இவர் சில திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் எந்த திரைப்படமும் சொல்லும் அளவிற்கு பிரபலத்தை தரவில்லை. எனவே தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்தார். அந்த வகையில் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம். இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தாலும் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் தள்ளாடி வந்தார்.

இப்படிப்பட்ட நிலையில்தான் இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 3 கலந்துகொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தாவர். நிகழ்ச்சியில் இவர் பாதியிலேயே வெளியேறி இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் தொடர்ந்து பல திரைப் படங்களில் ஹீரோயினாகவும், முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த டெடி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  இவர் நடித்துள்ள பல திரைப்படங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

shakshi agarwal

 

இது ஒருபுறமிருக்க தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.  சிலுக்கு சுமிதாவுக்கு அடுத்ததாக சாக்ஷி அகர்வால் தான் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். அந்த வகையில் தற்பொழுது புடவையை விலக்கி முன்னழகு, பின்னழகு என்று அனைத்தும் தெரியும் அளவிற்கு படு கிளாமரான புகைப்படத்தை வெளியிட்டார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

cshakshi agarwal 1
shakshi agarwal

Leave a Comment

Exit mobile version