மலையாள நடிகைகளை போல் மாராப்பை போட்டுகொண்டு இளசுகளை சுண்டி இழுக்கும் சாக்ஷி அகர்வால்.!

தற்போத இணையதளத்தில் கவர்ச்சி காட்டி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருபவர் நடிகை சாக்ஷி அகர்வால்.இவ ர் சமீபத்தில் ரஜினி நடிப்பில் தமிழ் திரையுலகிற்கு வெளிவந்த காலா திரைப்படத்தில் நடித்து பிரபலமடைந்தார்.

இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 3இல் கலந்துகொண்டு பட்டிதொட்டியெங்கும் அறிமுகமானார். பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி முடித்துவிட்டு வெளிவரும் பலருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வரும் ஆனால் சாக்ஷிக்கு எந்த பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் சாக்ஷி மனம் தளராமல் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்பால் ஈர்த்து வருகிறார். இந்தநிலையில் ரசிகர்களும் சாக்ஷி எப்போது புகைப்படம் வெளியிடுவார்  என்று வழிமேல் விழி வைத்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் நடிகை சாக்ஷி அகர்வால் எப்படியாவது ஹீரோயினாக நடித்து விட வேண்டும் என்ற ஆசையில் தனது முன்னழகு தெரியும்படி மாராப்பை விலக்கி விட்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இப்புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமல்லாமல் இப்புகைப்படத்தை பார்த்த ஒரு சில ரசிகர்கள் சாக்ஷி அகர்வாலை திட்டி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

iamsakshiagarwal

Leave a Comment

Exit mobile version