ஷகிலாவுக்கு மகளா.? எப்படி இருப்பார் தெரியுமா.? இதோ பலரும் பார்த்திடாத புகைப்படம்.

0

சினிமாவில் தற்போது பிரபலமாக உள்ள நடிகைகள் எல்லாம் ஒரு காலத்தில் பல சர்ச்சைகளில் சிக்கியவர்கள் என்று தான் கூற வேண்டும் அந்த வகையில் நடிகை ஷகீலா மீதும் பல சர்ச்சைகள் இருந்தது மேலும் ஷகீலா தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்ற ஒவ்வொரு டாஸ்கிலும் வெற்றி பெற்று வருகிறார்.

இந்நிலையில் ஷகீலாவின் மகள் இவர்தான் என்று ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

ஆம் ஷகிலா ஒரு திருநங்கையை தனது மகளாக ஏற்றுள்ளாராம் மேலும் ஷகீலா மகளின் புகைப்படம் தற்போது ரசிகர்களிடையே மிக வேகமாக இணையதளத்தில் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை பார்த்த ஒரு சில ரசிகர்கள் ஷகீலாவுக்கு மிக பெரிய மனசுதான் என்று கூறி வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் இந்த புகைப்படத்தை இணையதளத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

shakila