ஷகிலாவுக்கு இப்படி ஒரு திருநங்கை மகளா. !!அவர் என்ன செய்கிறார் தெரியுமா.?

0

சினிமா உலகில் கவர்ச்சி நாயகியாக வலம் வருபவர் நடிகை ஷகிலா.கவர்ச்சி நடிகைகளின் சில்வாவிற்கு ஷில்பாவிற்கு அடுத்ததாக ஷகிலா தான் கவர்ச்சியில் அதிகாரத்தை காட்டி இருந்தார்.

இவர் மலையாளத்தில் துணை நடிகையாக தான் சினிமாவிற்கு அறிமுகமானார். பிறகு சிறு சிறு வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் பிரபலமடைந்த இவர்  தமிழில் காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் கவுண்டமணியுடன் இணைந்து சில காமெடி படங்களில் நடித்து இருந்தார்.

பிறகு படவாய்ப்புகள் பெரிதாக கிடைக்காத காரணத்தினால் கவர்ச்சி என்னும் ஆயுதத்தை கையில் எடுத்து தொடர்ந்து கவர்ச்சி நடிகையாக நடிப்பதை தொடங்கினார். இதன் மூலம் இவருக்கு நல்ல வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்தது.

shakila 3
shakila 3

இந்நிலையில் தற்போது ஷகிலா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார். இந்நிலையில் ஷகிலாவின் மகள் தங்கம் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ஷகிலாவிற்கு திருமணம் ஆகவில்லை என்றாலும் திருநங்கை பெண் ஒருவரை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் அவர்தான் தங்கம். அவருடைய உண்மையான பெயர் மீலா ஆனால் ஷகிலா அவரை தங்கம் என்றுதான் அழைப்பார். மீலா ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வருகிறாராம்.