ஆண்களுக்கு சேவை செய்ய வேண்டும் என ஷகீலா எடுத்த அதிரடி முடிவு..! சிறப்பான செயல் தான்..!

shakeela latest news: திரை உலகில் முதன்முதலாக ப்ளே கேர்ள்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை ஷகிலா இவர் இந்த திரைப்படத்தில் இவர் நடிக்கும் போது இவருக்கு வெறும் 15 வயது தன்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல கிளாமர் திரைப்படத்திலும் நடிகை ஷகிலா நடித்துள்ளார். மேலும் தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் இந்தி என பல்வேறு மொழிகளில் மிகப் பிரபலமாக பேசப்படும் அளவிற்கு தன்னுடைய நடிப்பு திறனை வெளிக்காட்டினார்.

பொதுவாக திரையுலகில் ஷகிலாவை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள் ஏனெனில் அந்த அளவிற்கு கவர்ச்சி ததும்ப ததும்ப திரைப்படங்களில் நடித்து ஒட்டுமொத்த இளசுகள் முதல் பெருசுகள் வரை தன் பக்கம் திருப்பி போட்டுவிட்டார்.

சுமார் 40 ஆண்டுகளாக அசராமல் திரையுலகில் வலம் வரும் நடிகை ஷகிலா சமீபத்தில் சில திரைப்படங்களை முக்கிய கதாபாத்திரத்திலும் சிறப்பு தோற்றம் அல்லது காமெடி கதாபாத்திரம் என எதுவாக இருந்தாலும் சரி அவற்றை அசால்ட்டாக நடித்து வருகிறார்.

ரசிகர்களின் மீது அதிக ஆர்வம் கொண்ட நமது நடிகை சமீபத்தில் என் ரசிகர்களுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும். ஆகையால் நான் விரைவில் அரசியலுக்கு வந்து உங்களுக்கு தொண்டு செய்வேன் என பெரிய பாறாங்கல்லை தூக்கி போட்டு விட்டார்.

இவ்வாறு நடிகை சகிலா அரசியலுக்கு வந்தால் எந்த கட்சியுடன் இணைவார் என்பது கேள்வி குறியாக தான் இருந்து வருகிறது.

shakeela

Leave a Comment

Exit mobile version