‘கேஜிஎஃப் 2’ படத்தின் முதல் நாள் வசூல் சாதனையை முறியடித்த ஷாருக்கானின் பதான்.! இந்தியா முழுவதும் எவ்வளவு தெரியுமா.?

0
padhan
padhan

பாலிவுட்டில் சில ஆண்டுகளாக எந்த திரைப்படம் வெளிவந்தாலும் பெரிதாக வெற்றி பெறாமல் இருந்து வருகிறது அந்த வகையில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஷாருக்கான் படம் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் இது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வருத்தத்தை ஏற்படுத்தியது. இப்படிப்பட்ட நிலையில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ரித்திக் ரோஷன் நடித்த வார் திரைப்படம் மற்றும் பிரம்மாஸ்திர திரைப்படம் போன்றவை நான் ஒரு கோடி பாக்ஸ் ஆபிஸை எட்டியது.

இந்நிலையில் அதன் பிறகு கேஜிஎஃப் 2 திரைப்படம் கடந்த ஆண்டு வெளிவந்து பாலிவுட்டில் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் சாதனையை படைத்தது வெளியான முதல் நாளே 50 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படிப்பட்ட நிலையில் கேஜிஎஃப் 2 படத்தின் முதல் நாள் வசூலை ஜனவரி 25ஆம் தேதி வெளியான ஷாருக்கானின் பாதாம் படம் முறியடித்துள்ளது.

நடிகர் யாஷ் நடிப்பில் வெளிவந்த கேஜிஎஃப் 2 திரைப்படம் ஹாலிவுட்டில் மட்டும் 500 கோடி வரை வசூல் செய்ததாக தகவல் வெளியானது அதில் முதல் நாள் மட்டும் 50 கோடி வரை வசூல் வேட்டையை நடத்தியது எனவே இந்த சாதனையை முறியடிக்க வேண்டும் என்பதற்காக பல இந்தி திரைப்படங்கள் முயற்சி செய்தனர்.

இந்நிலையில நான்காண்டுகள் கழித்து ஹீரோவாக பாலிவோட்டில் களமிறங்கிய ஷாருக்கான் பதான் படம் மூலம் முதல் நாளை 55 கோடி வசூல் செய்து அசத்தியுள்ளது. ஹிந்தியில் மட்டும் 55 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது இந்தியா முழுவதும் பதான் படம் முதல் நாளில் 80 கோடி ரூபாய் வசூலை ஈட்டி உள்ளது.

மேலும் ஷாருக்கானின் பதான் திரைப்படம் வெளி வருவதற்கு பல பிரச்சனைகள் இருந்து வந்த நிலையில் வெளியான பிறகு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. எனவே இந்த படத்தின் மொத்த வசூல் 500 கோடி ரூபாயை தாண்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த படத்தில் நடிகர் சாருக்கான் தொடர்ந்து தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் மற்றும் கேமியவாக வரம் டைகர் சல்மான் கானின் காட்சிகள் ஆகியவை ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.