ஷாஜகான் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர் தான்.! இவர் நடித்திருந்தால் சிறப்பாக இருக்குமென கூறும் ரசிகர்கள்.!

0

சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தளபதி விஜய் தளபதி. இவர் ஆரம்பத்தில் காதல் ஓரியண்டான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து  ரசிகர்களை சந்தோஷப்படுத்தியதோடு மட்டுமில்லாமல் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார்.

அதே பல ஒரு கதையை மீண்டும் தேர்வு செய்து விஜய் அவர்கள் 2001 ஆம் ஆண்டு நடித்தார் இத்திரைப்படம் திரையரங்கில் மிகப்பெரிய ஹிட் அடித்த  திரைப்படம் தான்  ஷாஜகான்.இத்திரைப் படத்தில் விஜயுடன் இணைந்து ரிச்சா , விவேக் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இத்திரைப்படத்தினை தொடர்ந்து அவர் பெரும்பாலும் சமூக அக்கறை மற்றும் ஆக்ஷன் கலந்த படங்களில் நடித்தார் தளபதி விஜய் அவர்களுக்கு ஒரு திரைப்படம் என்றால் அது கடைசியாக நடித்த ஷாஜகான் திரைப்படம் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

shaam
shaam

இத்திரைப்படத்தில் முதலில் ஷாம் அவர்கள் தான் நடிக்க இருந்தார் ஆனால் ஒரு சில காரணங்களால் இத்திரைப்படத்தில் அவர் நடிக்காமல் போனார்.  அதன் பிறகே தளபதி விஜய் அவர்களுக்கு கமிட்டாகி நடித்து தனக்கு ஒரு வெற்றிப்படத்தை உருவாக்கிக் கொண்டார்.