சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ரவீனாவா இது.! அடியாத்தி என்ன ஹீரோயின் ரேஞ்சுக்கு கலக்குறாங்க.!

சீரியலில் உள்ள நடிகைகளைப் போலவே சீரியல் நடிக்கும் குழந்தைகளுக்கும் நல்ல வரவேற்பு மக்கள் மத்தியில் உள்ளது. அந்த வகையில் தற்பொழுத குழந்தை நட்சத்திரமாக பூவே பூச்சூடவா சீரியலில் நடித்து வருபவர் ரவீனா தஹாவா.

ரவீனா தஹாவா சீரியலில் மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கதை சொல்ல போறோம், பேய்கள் ஜாக்கிரதை போன்ற படங்களில் நடித்துள்ளார். முதலில் இவர் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான ராமானுஜன் அம்மையார் என்ற சீரியலில் நடித்துள்ளார் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

அதுமட்டுமல்லாமல் பெஸ்ட் சைல்ட் ஆர்டிஸ்ட் ஐபிஎல் விருது பெற்றுள்ளார். இந்த வகையில் தற்பொழுது இவர் நடிகைகளைப் போலவே தனது சூடான மற்றும் ஹாட்டான புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பூவே பூச்சூடவா சின்ன பொண்ணா இது ஹீரோயினி ரேஞ்சுக்கு போஸ் கொடுக்குது என கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

im-raveena-daha 7
im-raveena-daha 7
im-raveena-daha-6
im-raveena-daha-6
im-raveena-daha-10
im-raveena-daha-10
im-raveena-daha-11
im-raveena-daha-11

 

Leave a Comment