அது எப்படி திமிங்கலம் 10 மணிக்கு எழுந்தாலும் இவ்வளவு அழகா இருக்காங்க.! ப்ரியாபவாணி புகைப்படத்தை ரசிகர்கள் கமென்ட்

priya bhavani shankar latest stills : சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை பிரியா பவானி சங்கர் ஆவார். இந்த நிலையில் தற்பொழுது இவர் வெள்ளித்திரையில் பாமியா, களத்தில் சந்திப்போம், பொம்மை,இந்தியன்2 என இவர் நடிப்பில் பல திரைப்படங்கள் திரையுலகிற்கு அறிமுகமாக உள்ளது. இவர் தமிழ் திரையுலகிற்கு மேயாதமான் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து கடை குட்டி சிங்கம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இவர் முதலில் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானார். அதன் பிறகு சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்தது இந்த சீரியலில் பிரியா என்ற கதாபாத்திரத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்திருப்பார். இந்த சீரியலின் மூலமே பிரபலம் அடைந்தார் தற்போது இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்த நிலையில் மேலும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இவர் தற்போது இளம் பெண்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவருக்கும் பிடித்தவராக திகழ்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர்.

இந்த நிலையில் தற்பொழுது அம்மணி தனது ஹாட்டான புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார் இப்புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

priyabhavanishankar
priyabhavanishankar

Leave a Comment