கலர் புல்லான போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களின் கண்களுக்கு விருந்து கொடுத்த பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை.!

தற்பொழுதெல்லாம் ஏராளமான நடிகர் நடிகைகள் யூட்யூப் மூலம் பிரபலமடைந்து பிறகு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்று வருகிறார்கள். அந்த வகையில் சினிமாவிற்கு யூட்யூப் மூலம் அறிமுகமாகும் நடிகர் நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாக கூறப்படுகிறது.

அந்தவகையில் டிக் டாக் மூலம் பிரபலமடைந்து தற்பொழுது பிரபல விஜய் டிவியில் மிகவும் ட்ரெண்டிங்காக ஓடிக்கொண்டிருக்கும் பாரதிகண்ணம்மா சீரியலிற்கு ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளவர்தான் வினுஷா தேவி. கண்ணம்மா கேரக்டரில் நடித்து வந்த ரோஷ்னி சீரியலில் இருந்து விலகி விட்டார் என்ற தகவல் வந்ததும் இவரைத் தவிர வேறு எந்த நடிகையை வந்தாலும் சீரியல் ஓடாது என்று பலர் கமெண்ட் செய்து வந்தார்கள்.

ஆனால் வினுஷா தேவி ரோஸ்னி போலவே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். இவர் கருப்பாக இருந்தாலும் கூட தனது சிறந்த நடிப்பால் பிரபலமாக ஆரம்பித்துள்ளார். கருப்பாக இருந்தாலும் தனது சிறந்த நடிப்பால்  அனைவரையும் கவர்ந்துள்ளார்.

நாள்தோறும் வித்தியாசமாக பரபரப்பான எபிசோடுகளை வெளிப்படுத்தி வரும் இந்த சீரியலில் தற்பொழுது பாரதி கண்ணம்மா எப்படி சேர்வார்கள் என்பதை மையமாக வைத்து ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில்  வினுஷா தேவி தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

kannama
kannama

அந்த வகையில் சமீபத்தில் கருப்பு நிற உடையில் மிகவும் சிம்பிளாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கருப்பாக இருந்தாலும் நீங்கள் அழகாக தான் இருக்கிறீர்கள் என்ற கமெண்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Comment