நீச்சல் குளத்தில் ஆண் நபருடன் அட்டகாசம் செய்யும் சீரியல் நடிகை..! விட்டா தண்ணிகுல்லையே எல்லாத்தையும் முடிச்சுடுவாங்க போல..!

0

serial actress video viral in social media: பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வரவேற்கப்பட்ட தொடர்கள் தான் ராஜா ராணி, சின்னதம்பி,நாம் இருவர் நமக்கு இருவர்,மௌன ராகம் என பல தொடர்கள் சொல்லிக்கொண்டே போகலாம்.

இந்த தொடர்கள் அனைத்தும் சினிமா பாணியில் தலைப்பை வைத்து பல்வேறு தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.  அந்த வகையில்தான் காற்றின் மொழி என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் கதாநாயகனாக ராஜா ராணி தொடரில் நடித்து மிகவும் புகழ்பெற்ற சஞ்சீவ் அவர்கள்தான் கதாநாயகனாயாகவும் நடித்து வருகிறார்.

மேலும் இந்த தொடரில் கதாநாயகியாக ப்ரியங்கா என்பவர் நடித்துக்கொண்டு வருகிறார். இந்தத் தொடரில் இவர் கிராமத்து சூழலில் வாழும் கதாநாயகியாக நடித்து வரும் இவர் அமெரிக்காவில் இருக்கும் சஞ்சீவ் அவர்களின் காதலை மையமாக எடுக்கப்பட்டு வந்தது.

மேலும் இந்த தொடரில் கண்மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் நடிகை ப்ரியங்கா ஜெயின். இவர் இதற்கு முன்னதாகவே கன்னட மொழியில் பல திரைப்படங்களில் கதாநாயகியாகவும் துணை கதாநாயகியாகவும் நடித்து புகழ் பெற்றவர்.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் ஒன்பதாம் தேதி சீரியல் நிறைவு பெற்றுள்ளது.  இந்த தொடரானது 485 எபிசோட்கள் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொடரை பொறுத்தவரை ரசிகர்கள் அனைவரும் வரவேற்றது நடிகை பிரியங்கா அவர்களைத்தான்.

தொடரில்தான் இந்த கிராமத்து சூழல் போல் காட்சி அளிக்கும் நடிகை பிரியங்கா நிஜ வாழ்க்கையில் எப்படி இருக்கிறாய் என்று உங்களுக்கு தெரியுமா.?எந்த அளவிற்கு மாடலாக இருக்கிறார் என்று தெரியுமா.? இதையெல்லாம் பார்ப்பதற்கு தற்பொழுது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் இவர் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் பல வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.  அந்த வீடியோவில் அடிக்கடி ஒரு ஆண் நபருடன் வெளியே சென்று அங்கு எடுக்கப்படும் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றில் இவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமாகவும், கட்டியணைத்தும்,முத்தம் கொடுத்தும் காதலை வெளிப்படுத்தியதாக தெரிகிறது. ஒருவேளை இவர் தான் அவருடைய காதலரா? என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ.