சன்னிலியோனுக்கே டஃப் கொடுப்பார் போல..! வாணி போஜன் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கமெண்ட்

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட தெய்வமகள் என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் வாணி போஜன். இதற்கு முன்பு இவர் விஜய் தொலைக்காட்சியில் ஆஹா என்ற சீரியலிலும் ஜெயா டிவியில் மாயா தொடரிலும் நடித்து பிரபலமடைந்தவர்.

இவர் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பிறந்தவர் இவரின் அப்பா போஜன் அம்மா பார்வதி ஆவார், வாணி போஜன் அவருக்கு  ஒரு அண்ணன் இருக்கிறான், வாணி போஜன் முதன்முதலில் கிங் ஃபிஷ் ஏர்லைன்ஸில் பணிப்பெண்ணாக மூன்று ஆண்டுகள் பணியாற்றி வந்தார் அதுமட்டுமில்லாமல் பல விளம்பர தொடரகளிலும் நடித்துள்ளார்.

பின்பு தொலைக்காட்சியில் சீரியலில் நடித்து வந்த வாணிபூஜன் வெள்ளித்திரையில் முதன்முதலாக ‘ஓ மை கடவுளே’ என்ற படத்தின் மூலம் கால்தடம் பதித்தார், இவர் நடிகையாக நடித்த முதல் திரைப்படம் தான் ஓ மை கடவுளே இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில்  நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

முதல் திரைப்படமே இவருக்கு வெற்றித் திரைப்படமாக அமைந்ததாள் அடுத்தடுத்து படவாய்ப்புகள் அமைந்தது இதனைத்தொடர்ந்து அடுத்ததாக லாக்கப் என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் முன்னணி நடிகையாக வலம் வர வேண்டும் என அதிக ஆசையில் வாணி போஜன் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்திய புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார்.

vaani-bhojan
vaani-bhojan

பொதுவாக வாணி போஜன் அந்தளவு கிளாமர் காட்டி நடித்ததில்லை ஆனால் சமீபகாலமாக இவர் சமூக வலைதளத்தில் வெளியிட்து வரும்  புகைப்படம் முன்னணி நடிகைகலுக்கே டப் கொடுக்கும் வகையில் இருக்கிறது அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

vaani-bhojan
vaani-bhojan

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சன்னிலியோனுக்கே டப் கொடுப்பார்கள் என கமெண்ட் செய்துள்ளார்கள்.

vaani-bhojan
vaani-bhojan

Leave a Comment