பிரபல நடிகையின் கணவருடன் ரொமான்ஸ் பாடலுக்கு கொஞ்சி ஆடும் சீரியல் நடிகை.!! வைரலாகும் வீடியோ.

0

சின்னத்திரையில் 40வயதிற்கு மேல் ஆகியும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வரும் நடிகை தான் சுருதி ராஜ். இவர் 2012ஆம் ஆண்டு சின்னத்திரையில் வெளிவந்த பொம்மலாட்டம் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு கதாநாயகியாக அறிமுகமானார்.இந்த சீரியலை தொடர்ந்து ஏராளமான சீரியல்களில் நடித்து சின்னத்திரையிலும் முன்னணி நடிகையாக தற்பொழுது வரையிலும் நடித்து வருகிறார்.

சீரியலினை தொடர்ந்து சில திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிஸியாக இருந்து வருகிறார். இவ்வாறு இவர் சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வந்தாலும் இவர் முதன் முறையாக சினிமாவிற்கு விஜய் நடிப்பில் வெளிவந்த மாண்புமிகு மாணவன் திரைப்படத்தின் மூலம் தான் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி உள்ளார்.

இந்நிலையில் இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாவதற்கு முன்பு மலையாளத்திலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த திரைப்படங்களை தொடர்ந்து தமிழிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்னதான் இவர் தமிழ் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து இருந்தாலும் ஒரு கட்டத்திற்குப் பிறகு சொல்லும் அளவிற்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தான் இவர் சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

அந்தவகையில் வெள்ளிதிரையை விடவும் சின்னத்திரை தான் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று தந்தது.இவருக்கு 40 வயதிற்கு மேல் ஆனாலும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .இந்நிலையில் தற்போது இவர் தாலாட்டு சீரியலில் நடித்து வருகிறார்.

சமீப காலங்களாக இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  இதோ அந்த வீடியோ

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.