பாக்கியலட்சுமி சீரியலில் குடும்ப தலைவியாக நடித்து வரும் சுசித்ராவா.. மாடர்ன் உடையில் பின்னிபெடல் எடுக்கிறார்.. வைரல் புகைப்படம் இதோ.

வெள்ளித்திரையில் நடிகர் ,நடிகைகள் எப்படி சண்டை போட்டுக் கொள்கிறார்களோ அதுபோல சின்னத்திரையிலும் TRP யில் முதலிடத்தைப் பிடிக்க பல டிவி சேனல்களில் தற்போது போட்டி போட்டுக்கொண்டு வருகின்றன.

அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சி சமீபகாலமாக புது புது சீரியல் தொடர் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி மக்களின் கவனத்தை வெகுவாக திசைத் திருப்பி வருகிறது.

கொரோனா தொட்டு வருவதற்கு முன்பாகவே விஜய் டிவியில் பாக்கியலட்சுமி என்ற தொடர் புதியதாக ஆரம்பிக்கப்பட்டது.

தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது இதில் முக்கிய கதாபாத்திரமான பாக்கியலட்சுமி கேரக்டரில் சுசித்ரா என்பவர் சிறப்பாக நடித்து வருகிறார்.

அவரை வைத்தே இந்த கதை நகர்கிறது. இந்த சீரியலில் அவர் பெரும்பாலும் குடும்ப பெண்ணாக பார்த்து வந்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அதிர்ச்சியான புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

சுசித்ராவை  மாடர்ன் உடையில் பார்த்த ரசிகர்கள் பலரும் ஷாக்காகி போயுள்ளனர். இதை நீங்களே பாருங்கள்.

suchitra

Leave a Comment

Exit mobile version