சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இணையாக சீரியலில் இருக்கும் நடிகைகள் ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார்கள் அந்த வகையில் பிரபல தொலைக்காட்சி சீரியலில் நடித்து வருபவர் ஷிவானி நாராயணன். இவருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

மேலும் எவர் நடிப்பும் சீரியல் இவர் உடுத்தும் உடையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது, மேலும் இவரை சிலநேரம் ரசிகர்கள் மிகவும் அழகு என புகழ்ந்து தள்ளுவார்கள், அந்த அளவிற்கு ரசிகர்களை தனது பக்கம் வைத்திருப்பவர்.

இந்த நிலையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை ஷாக்காகி உள்ளது, அந்த புகைப்படத்தை பார்த்து இது சிவானி தானா என கேட்கும் அளவிற்கு அந்த புகைப்படம் இருக்கிறது. மேலும் சில ரசிகர்கள் 18 வயது என்று கூறினால் யாரும் நம்ப மாட்டார்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

