தமிழ் சினிமாவில் தற்போது உள்ள பல நடிகைகள் தொடர்ந்து தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறார்கள்.
அந்த வகையில் பிரபல தொலைக்காட்சி சன் டிவியில் 2009ஆம் ஆண்டில் ஒளிபரப்பாகி வந்த தென்றல் சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை ஸ்ருதி ராஜ். இத்தொடரில் இவர் துளசி என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.
தென்றல் நாடகம் நடுத்தரமான குடும்பத்தில் எவ்வளவு இன்பங்கள்,துன்பங்கள் இருக்கும் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இவர் இந்த சீரியல் இருக்கும் முன்பே ஆபீஸ்,அழகு போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.
இவ்வாறு பிரபலமடைந்த இவர் தற்போது இவருக்கு 40 வயதிற்கு மேல் ஆகிறது ஆனால் இன்று வரையிலும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார். பொதுவாக தற்பொழுது உள்ள பல நடிகைகள் திருமணம் செய்து கொண்டால் எங்கு இளமை எளிதில் குறைந்துவிடுமோ என்ற எண்ணத்தால் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்கள் அதில் ஒருவர் சுருதிராஜ்யும்.

இது ஒருபுறம் இருந்தாலும் இவர் சோஷியல் மீடியாவில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது புடவையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவங்களுக்கு வயசே ஆகாதா என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அவருடைய அழகிய புகைப்படங்கள்.
