ஷிவானிக்கு தாடி மீசை, வச்சு பார்த்தா இந்த ஹீரோ போல தான் இருக்கும்!! வைரலாகும் புகைப்படம்..

serial actress shivaninarayanan hero look photo: சீரியல் நடிகை சிவானி தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெள்ளி திரை நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் ஓட்டுகளை வாங்கிவருகிறார். மேலும் இவர் பிக் பாஸ் மேடையை சரியாக பயன்படுத்தி தனது திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார். மிகத்தெளிவாக மிக கூர்மையாக பிக்பஸ் வீட்டில் அனைவருடனும் பழகுகிறார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நடிகை ரேகா அவர்கள் சிவானியை ரொம்ப மிஸ் பண்ணுவதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். அதுமட்டுமல்லாமல் பிக்பாஸ் வீட்டில் யாருக்கெல்லாம் இவரை ஆரம்பத்தில் பிடிக்காமல் புரோக்கன் ஹார்ட் கொடுத்து வந்தர்களோ அவர்கள் அனைவருமே தற்போது ஷிவாணி தான் வந்ததில் இருந்து இப்போது வரை ஒரே மாதிரி இருக்கிறார் என கூறி வருகின்றனர்.

நடிகை சிவானி தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வந்து அதன் மூலம் 20 லட்சத்திற்கும் மேலான பால்லோவர்சை பெற்றுள்ளார். அதோடு ஷிவானிக்கு மீசை தாடி வைத்து பார்த்தாள் பிரபல ஹீரோ போல் இருக்கிறது எனக் கூறி அந்த ஹீரோவுடன் இவரது புகைப்படத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் அப்படியே உள்ளது.

7 G ரெயின்போ காலனி திரைப்படத்தில் நடித்திருக்கும் ரவி கிருஷ்ணாவுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அச்சு அசல் அப்படியே உள்ளது. தற்போது இந்த புகைப்படம் இணையதளத்தில் வெளியாகிறது. அந்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

shivani-1
shivani-1

Leave a Comment