கையில் மத்தாப்புடன் பளபளன்னு மின்னும் ஷிவானி நாராயணன்.! இதுதான் தீபாவளி ட்ரெஸா என கலாய்க்கும் ரசிகர்கள்

பொதுவாக சினிமா நடிகைகளை காட்டிலும் சீரியல் நடிகைகளுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் அந்த வகையில் சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு சினிமா ரசிகர்கள் மட்டும் தான் ரசிகர்களாக இருப்பார்கள் ஆனால் சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்கு இல்லதரசிகள், குழந்தைகள், பெரியவர்கள் என மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது.

அப்படி மிக குறுகிய வயதிலேயே மிகப்பெரிய ரசிகர்களை கவர்ந்து உள்ளவர்தான் ஷிவானி நாராயணன். இவர் முதன் முதலாக பகல்நிலவு என்ற சீரியல் மூலம் சினேகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து சரவணன் மீனாட்சி மூன்றாவது தொடரிலும், ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியிலும் கடைக்குட்டி சிங்கம், ராஜா ராணி என பல சீரியல்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.

இவர் நடித்த ரெட்டை ரோஜா இன்று சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது அதுமட்டுமில்லாமல் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது இதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் 4 வது சீசனில் கலந்துகொண்டார். என்னதான் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும்  இவருக்கு கலவையான விமர்சனங்கள் தான் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து அந்த நிகழ்ச்சியிலிருந்து கடைசியாக வெளியேறினார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு 4 மணி காட்சி என விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது கட்டுக்குள் வைத்திருந்தார். அதேபோல் இவர் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறும்.

shivani narayanan
shivani narayanan

இந்த நிலையில் சீரியலில் நடித்து வந்த ஷிவானி நாராயணன் முதன்முறையாக வெள்ளித்திரையில் கால்தடம் பதித்துள்ளார்கள் அதாவது கமலஹாசன் நடித்து வரும் விக்ரம் திரை படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல விமர்சனத்தை பெற்றுக் கொடுக்கும் என பெரிதாக நம்பப்படுகிறது.

shivani narayanan
shivani narayanan

இந்த நிலையில் தீபாவளி தினத்தை முன்னிட்டு கையில் மத்தாப்பு டன் நைட் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இதுதான் தீபாவளி உடையா என மரணமாய் கலாய்த்து வருகிறார்கள் பட்டாசு போல் பளபளனு மின்னுறாங்களே என வர்ணித்து வருகிறார்கள்.

shivani narayanan
shivani narayanan
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment