ஒரே ஒரு போட்டோவை போட்டு மொத்த இளசுகளையும் பந்தாடிய ஷிவானி நாராயணன்.! வைரலாகும் புகைப்படம்.

சினிமாவில் இருக்கும் நடிகர் நடிகைகள் கூட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவ்வளவு மில்லியன் பேரை ஃபாலோ பண்ண ரொம்ப கஷ்டம். சின்ன திரையில் மட்டும் பயணித்துக் கொண்டிருக்கும் ஷிவானி நாராயணன் இதுவரை 3 மில்லியன் பேர் அவரை பின்பற்றுகின்றன.

அதற்கு முக்கிய காரணம் அவரது அதிரடியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தான் என கூறப்படுகிறது ஒவ்வொரு புகைப்படத்தை வெளியிட்டால் ஒரு மணி நேரத்தில் சுமார் லட்சக்கணக்கான லைக்குகளை அள்ளுகிறார் சிவானி நாராயணன். இதற்கு உறுதுணையாக இருந்தது சின்னத்திரை சீரியல் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.

ஆரம்பத்தில் முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வந்த இவருக்கு அடுத்ததாக ஒரு சீரியலில் இரு கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதையும் திறன்பட ஏற்று நடித்து வந்த இவர் திடீரென அதிலிருந்து விலகி 19 இதிலேயே இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆட்ட ஆரம்பித்தார்.

இவர் மாலை 4 மணிக்கு எல்லாம் ஒரு கிளாமரான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் இழுத்து வந்து கொண்டிருந்தார் இப்படி வந்து கொண்டிருந்த இவருக்கு திடீரென கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 4 ல் விளையாட வாய்ப்பு கிடைத்தது.

அதில் திறன்பட ஆரம்பத்தில் விளையாடா விட்டாலும் போகப்போக தனது திறமையை காட்டி ரசிகர்களை வளைத்துப் போட்டார் வெளியே வந்த அவருக்கு பட வாய்ப்பு ஒன்னும் கிடைக்காவிட்டாலும் ரசிகர்களின் வரவேற்பு இரண்டு மடங்காக அதிகரித்தது.

வெளியே வந்த பிறகு தினமும் அதிரடியான புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார் அதுபோலவே தற்பொழுதும் தாறுமாறான மாடர்ன் உடையில் தனது தொடை அழகை தூக்கி காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது மில்லியன் பேரையே காண வைத்துள்ளது இந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

Leave a Comment