19 வயது ஷிவானியின் புகைப்படத்தைப் பார்த்து 36-28-36 என உருகி உருகி வர்ணிக்கும் ரசிகர்கள்.! வைரலாகும் புகைப்படம்

shivani serial actress : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பகல்நிலவு, கடைக்குட்டி சிங்கம், ஆகிய சீரியல்களில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தவர் தான் ஷிவானி நாராயணன் இவர் இளம் வயதிலேயே கதாநாயகியாக மாறி பெருவாரியான ரசிகர் கூட்டத்தை பெற்றவர்.

இந்த நிலையில் சமீபத்தில் சில சர்ச்சைகளில் சிக்கிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலில் இருந்து பாதியிலேயே வெளியேறினார் இதனை தொடர்ந்த தற்பொழுது இரட்டை ரோஜா சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார்.

தற்பொழுது நாடு முழுவதும் கொரோனா அச்சத்தால் படப்பிடிப்பு சீரியல் படப்பிடிப்பு என அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது, ஆனால் தற்போது சீரியல் படப்பிடிப்பு சில நிபந்தனைகளுடன் தொடங்க இருக்கிறது. இந்தநிலையில் சூட்டிங் இல்லாமல் வீட்டிலேயே முடங்கி இருக்கும் பல பிரபலங்கள் ஜாலியாக தங்களின் பொழுதை கழித்து வருகிறார்கள்.

shivani narayanan

அந்த வகையில் சீரியல்நடிகை சிவானி விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார், இவர் வெளியிடும் புகைப்படத்திற்கு சில மணி நேரங்களிலேயே அதிக லைக்ஸ் பெற்று வருகிறது.

shivani narayanan

இந்த நிலையில் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் 36 26 36 என மோசமாக விமர்சித்து வருகிறார்கள். 19 வயதிலேயே இப்படியா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

shivani narayanan

Leave a Comment

Exit mobile version