முன்னணி நடிகைகளை ஓரம்காட்டும் சின்னத்திரை நடிகை.!ஷிவானி என்ன அழுகு!!!புகைப்படம் உள்ளே.

shivani
shivani

தமிழ் சினிமாவில் நடித்து வரும் நடிகர், நடிகைகளுக்கு  எப்படி ரசிகர்கள் உள்ளனரோ அதுபோல சின்னத்திரையில் நடித்து வரும் நடிகர் ,நடிகைகளுக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகின்றன. சமீப காலமாக  தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் சீரியல்கலுக்கு திரைப்படங்களின் பெயர்களை வைத்து வருகின்றன அதிலும் குறிப்பாக சின்னத்தம்பி ,மௌனராகம், அரண்மனைக்கிளி, அஞ்சலி, பாரதிகண்ணம்மா, ராஜா ராணி என  பெயர்களை சூட்டி ரசிகர்களையும் தற்போது கவர்ந்து வருகிறது சின்னத்திரை சீரியல்கள்.

சீரியல்கள் முலம் பிரபலமடைந்த நடிகைகளும் உள்ளனர்.அதிலும் குறிப்பாக சிவானி ஆவர்.இவர் கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியல் தொடங்கி ஒரு மாதம் கூட ஆகவில்லை அதற்குள்  சிவானி அவர்கள் அதிலிருந்து வெளியேறி ஜீ தமிழில் இரட்டை ரோஜா என்ற சீரியலில் இரட்டை கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஊடகங்கள் அவரிடம்  பேட்டி எடுத்தன. அப்பொழுது அவரிடம் ஒரு சில கேள்விகள் கேட்கப்பட்டன நீங்கள் யாருடன் நடிக்க விரும்புகிறீர்கள் என கேட்கப்பட்டது. அதற்கு அவர் நான் முதலில் தல, தளபதியுடன் நடிக்க விரும்புகிறேன் அதன் பிறகு சூர்யாவுடன் நடிக்க எனக்கு விருப்பம் எனவும் தெரிவித்தார். சூர்யா சாரை எனக்கு ரொம்பபிடிக்கும் என தெரிவித்துள்ளார்.

எப்பொழுதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் சிவானி அவர்கள் அவ்வப்போது தனது புகைப்படத்தை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில் தற்போது பச்சை நிற டீ சர்ட்டில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை தினரடித்து வருகிறார்.

இதோ அந்த புகைப்படம்

shivani
shivani